இதையெல்லாம் நீங்க தாங்க மாட்டீங்க.. உங்களுக்கு இது சரிவராது! ரஜினிக்கு சீமான் அறிவுரை

வேறு ஒருவரை முதல்வராக அறிவிப்பேன் என ரஜினிகாந்த் கூறியதில் இருந்து அவருக்கும் எங்களுக்கும் எந்த முரணும் இல்லை என்று சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, வேறு ஒருவரை முதல்வராக அறிவிப்பேன் என ரஜினிகாந்த் கூறியதில் இருந்து அவர் மீதான எந்த முரணும் இல்லை. அரசியலில் நான் கமல் ரஜினியை விட மூத்தவன். இந்த 10 ஆண்டுகளில் என் அளவிற்கு அவச்சொற்களை தாங்கியவர்கள் யாரும் … Continue reading இதையெல்லாம் நீங்க தாங்க மாட்டீங்க.. உங்களுக்கு இது சரிவராது! ரஜினிக்கு சீமான் அறிவுரை